நாட்றாம்பள்ளி: கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஓசியில் டி கேட்டு டீ மாஸ்டரை பட்டாக்கத்தியுடன் வந்து தாக்கிய போதை ஆசாமிகள்
Natrampalli, Tirupathur | Sep 11, 2025
நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள ஆவின் டீக்கடையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5 பேர்...