மதுரவாயல்: பிருந்தாவனம் மின்மயானத்தில் நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் - கதறி அழுத பிரபலங்கள்
காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமான நிலையில் அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள கேபி கார்டன் பகுதியில் பொதுமக்கள் மற்றும் நடிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது அப்போது அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள் அவரது உடலைப் பார்த்து கதறி அழுத காட்சிகள் அனைவரையும் கலங்க செய்தது