உத்தமபாளையம்: 2200 மதுபாட்டில்கள், 34 சேவல்கள், 45 ஆடுகள் பலியிட்டு கருப்பண்ண சுவாமிக்கு படையல் - குச்சனூர் சனி பகவான் கோவிலில் வழிபாடு
Uthamapalayam, Theni | Aug 12, 2025
தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் உள்ள சோனை முத்து கருப்பண்ணசாமிக்கு 2200 க்கும் மேற்பட்ட...