சிதம்பரம்: தச்சக்காட்டில் சவுடு மணல் குவாரி நீரில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு நள்ளிரவில் மீட்பு
Chidambaram, Cuddalore | Aug 31, 2025
சிதம்பரம் அருகே சவுடு மணல் குவாரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு கடலூர் மாவட்டம்...