திருவள்ளூர்: சத்தரை - கொண்டஞ்சேரி இடையிலான தரைப்பாலம் துண்டிப்பு 15 கிராம மக்கள் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட , சத்தரை, கொண்டஞ்சேரி இடையே உள்ள கூவம் ஆற்றின் தரைப்பாலம் துண்டித்ததால் 15 கிராம மக்கள் பேரம்பாக்கம் வழியாக 8 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை இதனால் இந்த பகுதியில் புதிதாக தொடங்கப்படும் மேம்பால பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்