காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 162 எம்சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 28 நிறுவனங்கள் மட்டுமே கனிம வளத்துறையின்,அனுமதி பெற்று இயங்கி வருவதாகவும் 35 நிறுவனங்கள் மட்டுமே பொதுப்பணி துறையின் அனுமதி பெற்று ஏங்கி வருவதாகவும் நூற்றுக்கும் அதிகமான எம்சாண்ட் நிறுவனங்கள் முறையான அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு தரமற்ற எம்சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.அதன் காரணமாக எம் சாண்ட் வாங்கி வீடு கட்டும் ஒப்பந்ததாரர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தரமற்ற கட்டுமானங்களை மேற்கொண்டு ப