திருநெல்வேலி: மாநகர காவல் துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ரிலீஸ் ஷாட் வீடியோ போட்டிகள்
திருநெல்வேலி மாநகர காவல் துறை நடத்தும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு REELS / SHORT VIDEO போட்டி நடைபெறுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 01, 2025. மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடருங்கள். இது குறித்த அறிவிப்பை மாநகர காவல்துறை இன்று தனது எக்ஸ் தளித்தி வெளியிட்டுள்ளது.