கிருஷ்ணகிரி: போகனப்பள்ளி கிராமத்தில் 14.00இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மைய கட்டிடம்  திறப்பு விழா
போகனப்பள்ளி கிராமத்தில் 14.00இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மைய கட்டிடம்  திறப்பு விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், பெத்தனப்பள்ளி  ஊராட்சி, போகனப்பள்ளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.2024-2025 ரூ.14.00இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மைய கட்டிடம்  திறப்புவிழாவில் *கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட செயலாளர் மதியழகன் பங்கேற்பு