வேளச்சேரி: தாம்பரம் மாநகர காவல்துறை எல்லைக்கட்பட்ட கண்ணகி நகர் செம்மஞ்சேரி உள்ள கல்லூரிகளில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு
தாம்பரம் மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி உத்தண்டி கண்ணகி நகர் கானத்தூர் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் உதவி ஆனையர்கள் காவல் ஆய்வாளர்கள் ஆங்காங்கே கல்லூரியில் பயனிலும் மாணவ மாணவியர் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்போட்டு இருக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது