எடப்பாடி: எடப்பாடியில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தெப்ப தேர் உற்சவம்
சேலம் மாவட்டம் எடப்பாடி புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் சுவாமிகள் பெரியேரி வழியாக தெப்பத்தில் உற்சவம் இன்று நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன