அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், குடும்ப நல நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் தீபா அரசியலமைப்புச் சட்டம் பற்றி உருவாக்கம் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள சரத்துக்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.