திருப்பூர் தெற்கு: கொங்கு மெயின் ரோடு ஓம் சக்தி கோவில் ஆடிப்பூர பெருவிழாவை முன்னிட்டு கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஓம் சக்தி கோவிலில் ஆடிப்பூர பெருவிழாவை முன்னிட்டு கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கருப்புராயன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக ஓம்சக்தி கோவிலை வந்தடைந்தனர்