பரமத்தி வேலூர்: மருத்துவ குணங்கள் கொண்ட ஆமையை வேட்டையாடி தீயில் சுட்ட இளைஞர்கள் - ₹1 லட்சம் அபராதம் விதித்த மாவட்ட வனத்துறை
Paramathi Velur, Namakkal | Aug 18, 2025
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே அனிச்சம்பாளையம் காவேரிக்கரையோரத்தில் உள்ள வனப்பகுதியில் 9 ஆமைகளை சுட்ட இரு...