குன்னம்: துங்கபுரத்தில் குட்கா விற்றவர் கைது, 4 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா துங்கபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவகுருநாதன் என்பவரை குன்னம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து சுமார் 4 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.