பாப்பிரெட்டிபட்டி: கடத்தூர் எம் சி எஸ் திருமண மண்டபத்தில் திமுக வழக்கறிஞர் சார்பாக தீவிர வாக்காளர் திருத்த ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் எம் சி எஸ் திருமண மண்டபத்தில் தர்மபுரி மேற்கு திமுக மாவட்ட வழக்கறிஞர்களின் சார்பாக தீவிர வாக்காளர் திருத்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் முன்னேறி வகித்தார் மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் சந்திரசேகர் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கிய சிறப்புரையாற்றினார் இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்