மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் இதய நோய் சிகிச்சை பல் சிகிச்சை உள்ளிட்ட ஒன்பது வகையான நோய்களுக்கு மருத்துவம் பார்க்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக தினமும் ஏழை எளிய மக்கள் நூற்றுக்கணக்கானோர் நீண்ட க்யூ வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர். 45 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலைமையில் 15 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஸ்கேன் எடுக்கும் இடத்தில் தொழில்நுட்ப ஊ