காட்பாடி: காட்பாடி கரசமங்கலம் பகுதியில் விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் ஈஸ்வரன் மலையில் விதைப்பந்துகள் தூங்கும் நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார் 7.5 லட்சம் விதை பந்துகள் எனும் பெரிய லட்சியத்தோடு கடந்த மூன்று வாரங்களாக மழை மழையாக சுற்றி இந்த பணி மேற்கொண்டு வருகின்றனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்