பாப்பிரெட்டிபட்டி: லூர்துபுரத்தில் அரிவாளால் தம்பியை வெட்டி அண்ணன் கைது பொம்மிடி போலீஸ் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பள்ளிபட்டி அடுத்த லூர்துபுறம் பகுதி சேர்ந்த கபில்தேவ் 38, கார்பெண்டர் , இவரது அண்ணன் ரீகன் என்கின்ற ரோமன் ரிகன் , இவரது வீட்டில் இபி பாக்ஸ் மாற்றி வைப்பது தகராறு தொடர்பாக நேற்று இரவு , தம்பி கபில்தேவ் அறிவாளால் வெட்டிய அண்ணன் ரீகானை பொம்மிடி போலீசார் இன்று இரவு 7 மணிக்கு கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன ,