சேலம்: 'ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா' முள்ளுவாடி கேட் அருகே அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு
Salem, Salem | Aug 20, 2025
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சேலம் காங்கிரஸ் கட்சி சார்பில் முழுவாடி கேட்...