திண்டுக்கல் கிழக்கு: ரமணா திரைப்பட பாணியில் இறந்த பெண்ணின் உடலை வைத்து பணம் கொடுத்தால் தான் உடலை தருவோம் என மிரட்டிய அங்கு நகரில் உள்ள தனியார் மருத்துவமனை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன். அவரது மனைவி சுசீலா. கடந்த மூன்றாம் தேதி சுசிலாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை பெறுவதற்காக திண்டுக்கல் அங்கு நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ரமணா திரைப்பட பாணியில் இறந்த பெண்ணின் உடலை வைத்து பணம் கொடுத்தால் தான் உடலை தருவோம் என மிரட்டிய மருத்துவமனை நிர்வாகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.