தர்மபுரி மாவட்டம் ட அரூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கலசப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலை சேதம் அடைந்ததால் அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்