மயிலாப்பூர்: SIR விவகாரம் - பயமாக இருக்கிறது - அண்ணா அறிவாலயத்தில் இருந்து முதலமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
SIR தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், SIR படிவத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் இருக்கிறது அதனால் பலர் தங்களுடைய வாக்குரிமையை இழக்க நேரிடும் என்ற அச்சம் எழுகிறது என குறிப்பிட்டுள்ளார்