ஆத்தூர்: நடு ரோட்டில் அரை நிர்வாண கோலத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர் - ஆத்தூர் டவுன் பகுதி வீடியோ வைரல்
Attur, Salem | Aug 19, 2025
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப் பகுதிகளில் நடுரோட்டில் பிரதான சாலையில் மது போதையில் ரகலையில் ஈடுபட்ட வட இந்திய வாலிபால்...