கோவை வடக்கு: கோவை: ஓடும் லாரியில் அமர்ந்து மது அருந்தும் நபர் - வைரலாகும் வீடியோ!
கோவை சாய்பாபா காலனி சாலையில், ஓடிக்கொண்டிருந்த மினி கண்டைனர் லாரியின் பின்புறம் அமர்ந்து மதுப்பிரியர் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.