சேலம்: சன்னியாசி குண்டு சைக்கிள் மீது லாரி மோதி உடல் நசுங்கி எட்டாம் வகுப்பு மாணவன் பலி போலீசார் விசாரணை
Salem, Salem | Sep 28, 2025 சேலம் சன்னியாசி குண்டு பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் முகமது அப்பாஸ் 14 இவர் தனது தாய் மாமா வீட்டிற்கு இன்று காலை சைக்கிளில் சென்ற போது அப்பகுதியாய் வந்த லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து கிச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை