ஆவடி: அண்ணணூர் பகுதியில்
39.43 கோடி திட்ட மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி 2025-26 ல் ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, ஜோதி நகர், அண்ணணூர் மற்றும் ரேவா நகர் பகுதியில் ரூ.29,67 லட்சம் நிதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியும் மற்றும் 15வது நிதிக்குழு மானியம் 2025-2026ல் ஆண்டுக்கான 9.76 கோடி லட்சத்தில் 64 பணிகள் மேற்கொள்ள இன்று மாலை கே.என்.நேரு இன்று மாலை தொடங்கி வைத்தார்