நிலக்கோட்டை: இருசக்கர வாகனம் திருடிய போது, மாட்டிக்கொண்ட திருடன் திருடியதை ஒப்புக்கொண்ட வைரல் வீடியோ நிலக்கோட்டை அருகே பரபரப்பு<nis:link nis:type=tag nis:id=viral nis:value=viral nis:enabled=true nis:link/> video
மைக்கேல்பாளையம் தனியார் ஸ்டுடியோ அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, சுமார் 25 மதிக்கத்தக்க இளைஞர் திருடுவதற்கு முயற்சி செய்து உள்ளார்.இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அவனை கையும் களவுமாக மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள், நிலக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் திருடனை மடக்கி பிடித்து, விசாரித்த போது, தான் 2 எக்ஸ்.எல் வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டு, அதனை ரூபாய் 1600-க்கு விற்பனை செய்ததாக அவன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது