தூத்துக்குடி: தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக வரைவு சட்டம் திரும்பப் பெற வலியுறுத்தி VOC கல்லூரி முன்பு கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு உதவி பெறும் கலை இலக்கிய கல்லூரிகளை பாதிக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக வரைவு சட்டம் கொண்டு வந்ததை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும் அரசு சொத்தை தனியார் சொத்தாக மாற்ற துடிக்கும் அரசை கண்டித்து கல்லூரி பேராசிரியர்கள் வஉசி கல்லூரி வாயில் முன்பு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.