பேரிகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளுக்கு பூஜை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி வடக்கு ஒன்றியம் பேரிகையில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணிகள் சூளகிரி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நாகேஷ் தலைமையில் நடைபெற்றது பேரிகை மாருதி நகரில் 8 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும்