பெரம்பூர்: கொடுங்கையூர் அருகில் அலி நாசர் டயர் விற்பனை செய்யும் கடையில் ஓசியில் டயர் கேட்டு உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
கொடுங்கையூர் எம் ஆர் நகர் சிட்கோ அருகில் அலி நசீர் என்பவருக்கு சொந்தமான டயர் விற்பனை செய்யும் கடையில் ஷேர் ஆட்டோவிற்கு ஓசியாக டயர் கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய மூன்று இளைஞர்கள் குறித்த சிசிடிவி காட்சிகளோடு அலி நசீர் கொடுத்த புகாரின் பெயரில் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்