வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை அணை பகுதியில் நீர்மட்டம் குறைவால் விவசாயிகள் கவலை
வெம்பக்கோட்டை அருகே உள்ள வெம்பக்கோட்டை அணையில் 24 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியில் இருந்து 10 அடியாக குறைந்துள்ளது ஆகவே அணைப்பகுதியிலிருந்து வெளியாகும் நீர் அந்தப் பகுதியில் உள்ள கிராமப்புறத்தில் உள்ள கம்மாய்க்கு செல்லும் விஜய் கஷ்டங்களும் வல்லம்பட்டி பணி இடப்பட்டு பந்துவார்பட்டி கண்டியாபுரம் போன்ற பகுதியில் உள்ள கம்மாய்க்கு செல்லக்கூடிய தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்