கடையநல்லூர்: திமுக கூட்டணியில் தான் மதிமுக தொடர்ந்து இயங்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடையநல்லூரில் பேச்சு
Kadayanallur, Tenkasi | Aug 10, 2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள காயிதே மில்லத் தொழில் மதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...