பரமத்தி வேலூர்: பாண்டமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை திடீரென மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நேரடியாக பார்வையிட்டு ஒரு பயனாளி வருமான சான்றிதழ்களை வழங்கினார்