பொன்னேரி: அத்திப்பட்டில் 59 ரயில் பேட்டரிகளை ஆட்டையை போட்ட 3 திருடர்கள் கைது
சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணித்துள்ளனர்  அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் அதில் ரயில்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து விசாரணை மேற்கொண்டனர்,திருவெள்ளைவாயல் பகுதியை சேர்ந்த நாகராஜ் (44), பழைய இரும்பு கடை உரிமையாளர் ஸ்ரீனிவாசன் (48), மணிமாறன் (33) ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 59ரயில்வே பேட்டரிகள் பறிமுதல் செய்தனர்