வெம்பக்கோட்டை: நாச்சியார்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 18 குடும்பங்களுக்கு இணையவழிபட்டாக்களை வீட்டிற்கு சென்று பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர்
ரொம்ப கோட்டை அருகே விஜயரங்கபுரம் ஊராட்சியில் உள்ள மேலே கோதை நாச்சியாபுரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த 16 குடும்பங்களுக்கு இணை ஒளி பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக சென்று வீட்டிற்கு சென்று பயனளிக்கு பட்டாவை வழங்கினார் பின்னர் ரொம்ப கோட்டை அணையில் கால்வாய் சீரமைத்தல் பணிக்காக ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகின்ற வேலையில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார் தூர்வா