திருவாரூர்: பழைய பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிபந்தனை இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்