சேலம்: ஆட்சியரகம் ஏல சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் மீது நடவடிக்கை கோரி புகார்
Salem, Salem | Sep 15, 2025 சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பவளத்தான் ஊர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தனர் அதில் எங்கள் பகுதியில் வாழும் மணிமேகலை ஜீவரத்தினம் தம்பதியினர் எங்களிடம் ஏழை சீட்டு நடத்தி 20 பேரிடம் 30 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமுறை ஆகிவிட்டனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை