பெருந்துறை: சென்னிமலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்- அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்
Perundurai, Erode | Jul 22, 2025
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின்...