ஆனைமலை: குடிநீரில் புழுக்களுடன் சாக்கடை தண்ணீர் வருவதாக குற்றம் சாட்டி கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
ஆனைமலை அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகள் உள்ள நிலையில் நான்காவது வார்டு ஐந்தாவது வார்டு பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு தினந்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று மாலை நான்காவது வார்டு ஐந்தாவது வார்டு பகுதியில் குடிநீரில் துர்நாற்றத்துடன் புழுக்களுடன் தண்ணீர் வருவதாக தண்ணீர் குடத்துடன் ஆழியார் பொள்ளாச்சி சாலை கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே நூற்றுக்கணக்கானோர் சாலை ஏழு மணி