வேடசந்தூர் தாலுகா வடமதுரையில் 50 ஆண்டுகளுக்கு முன்னாள் வடமதுரை அழகர் கோவிலில் இறந்த குரங்கு சமாதி மேல் அமர்ந்த அருள்மிகு ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் சுவாமிக்கு மார்கழி மூலம் நட்சத்திரம் மற்றும் அம்மாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயர்க்கு மஞ்சள் பால் பன்னீர் பஞ்சாபிசேகம், நெய் முதலான 16 வகையான அபிஷேகம் நடைபெற்று நெய் தீப ஆராதனைகள் காண்பித்து ராமஜெயம் கோசம் முழங்க பக்தர்கள் வழிபாடு நடத்தி அன்னதானம் செய்தனர்.