திருக்கழுக்குன்றம்: குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? 10 ஆண்டுகளாக அவதிப்படும் வசவசமுத்திரம் மக்கள் #localissue
Tirukalukundram, Chengalpattu | Aug 4, 2025
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வசவ சமுத்திரம் கிராமத்தில் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்,...