விளவங்கோடு: கல்லுபள்ளம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் இருவர் படுகாயம்
Vilavancode, Kanniyakumari | Aug 25, 2025
நித்திரவிளையை சேர்ந்த பால் பிரின் என்பவர் சைன் என்பவரை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார் இடைக்கோடு அருகே...