தென்காசி: தூய மிக்க அதிதூதர் தேவாலயத்தின் 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தேவாலயமாக அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் தென்காசி புனிதமிக்கில் அதிதூதர் தேவாலயம் 10 நாள் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது 363 வது ஆண்டு பெருவிழாவில் முன்னிட்டு அகர கட்டு தேவாலயத்தில் இருந்து கொடிபட்டம் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக தேவ ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.