தொட்டியம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் மின் கம்பங்கள், கடைகள் சேதம்
Thottiyam, Tiruchirappalli | Aug 25, 2024
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், ராஜகுமாரி பகுதியை சேர்ந்தவர் பினில் (35) லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்...