எட்டயபுரம்: பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியார் வேடம் அணிந்த மாணவர்களுடன் பாரதியார் நினைவு தினம் கடைபிடிப்பு
Ettayapuram, Thoothukkudi | Sep 12, 2025
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் தமிழக முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம்...