நீடாமங்கலம்: மணலூர் கிராமத்தைச் சேர்ந்த 64 பயனாளிகளுக்கு அமைச்சர் நேரில் பட்டா வழங்கினார்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்வெண்ணி மற்றும் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த 64 பயனாளிகளின் வீட்டிற்கு நேரடியாக நடந்து சென்று தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பட்டா வழங்கினார்