திண்டுக்கல் கிழக்கு: அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆணையர், மொத்தமாக திமுக கவுன்சிலர்கள் ஆணையருக்கு எதிராக கண்டனம் பேட்டி
Dindigul East, Dindigul | Aug 22, 2025
மாநகராட்சி மேயர், துணை மேயர் சொல்வதை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கேட்பதில்லை என்றும் மாநகராட்சிக்கு தமிழக...