திருப்பூர் தெற்கு: அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி மற்றும் அவருக்கு மாம்பழச் சங்கம் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தலைமையிலான அணியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்