கொடைக்கானல்: அட்டுவம்பட்டி கிராஸ் பகுதியில் வெளியூர் நபர்களை தாக்கிய உள்ளூர் இளைஞர்கள் 4 பேர் கைது பத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக இருந்து வருகிறது .. இந்நிலையில் கொடைக்கானலை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் இருந்து வரக்கூடிய நிலையில் கொடைக்கானல் அருகே உள்ளது, அட்டுவம்பட்டி கிராஷ் என்ற பகுதி. இந்த பகுதியில் நேற்று சுப நிகழ்வுக்காக அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சுப நிகழ்வில் கலந்துகொள்ள உறவினர்கள் சீர் கொண்டு சென்றுள்ளனர்.