நிலக்கோட்டை: அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால் தென்தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவிலில் குவிந்துள்ளனர். வைகை ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இந்த அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவிலில் வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு